Saturday, March 7, 2009

ரஹ்மான் மற்றும் ஆஸ்கர்-சில சுவாரஸ்யங்கள்



காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பாடல் ஆஸ்கர் விருது பெற்ற
"ஜெய் ஹோ" பாடலின் மெட்டிலேயே அமைந்துள்ளது.



அமெரிக்கர்களின் வானொலியில் அடிக்கடி ஒலிப்பது "ஜெய் ஹோ" பாடலின்
ஆங்கில மொழியாக்கம்.





அமெரிக்கப் பள்ளிகள் ஒரு சிலவற்றில் வினாத்தாளில் சில வினாக்களில் இடம் பெறும் பெயர் "ஜமால்" எனும் பெயர்(இது தான் SlumDog Millionaire படத்தில் ஹீரோவின் பெயர்)



உலகப் புகழ் பெற்ற Michael Jackson, ரஹ்மான் விருது பெற்ற அதே நாளில் அவருக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாராம்.



And the Bonus :


ஒரு மேடையில் இரு தெய்வங்கள் 

இளையராஜா அவர்கள் ரஹ்மானைப் பற்றி சமீபத்தில் பேசுகையில், " M.S.V ஆதார ஸ்ருதி என்றால் நான் பஞ்சமம்,ரஹ்மான் சட்ஜமம்" என்றார்.



image

இது செம கலக்கல்.

"ஜெய் ஹோ" பாடல் முதலில் "யுவ்ராஜ்"  என்ற திரைப்படத்திற்காக இசை அமைத்த பாடல்.ஆனால் அதன் இயக்குனர் சுபாஷ்கை அவர்கள் அந்தப் பாடல் தனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை என்று கூறியதால் அந்த பாடல் இடம்பெறவில்லை. இப்பொழுது அப்பாடலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்!!!...




இது தான் Highlight






4 comments:

உண்மைத்தமிழன் said...

பல சுவாரசியங்களை அருமையாகத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள்..

நன்று..

திரட்டிகளில் இணைந்தால் இன்னும் அதிகமான பார்வையாளர்கள் தங்களுக்குக் கிடைப்பார்களே..

நேரம் கிடைக்கும்போதெல்லாம் நிறைய எழுதுங்கள்.. எழுத்து வளரும்..! திறமையை நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு சும்மா இருக்கக் கூடாது..!

வாழ்க வளமுடன்..!

SuryaRaj said...

மிக்க நன்றி சரவண...ன்!!!(நம்ம வாத்தியார் சொல்வது போல்) சமீபத்தில் தான் எழுத ஆரம்பித்துள்ளேன்...நிச்சயமாக தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்...

VAIRAMUTHUSASIREKHA said...

hi Surya
U r not writing nowdays in this blog.R u so busy???
keep writing buddy.Waiting for many news from u soon in the blog.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in