காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரப் பாடல் ஆஸ்கர் விருது பெற்ற
"ஜெய் ஹோ" பாடலின் மெட்டிலேயே அமைந்துள்ளது.
அமெரிக்கர்களின் வானொலியில் அடிக்கடி ஒலிப்பது "ஜெய் ஹோ" பாடலின்
ஆங்கில மொழியாக்கம்.
அமெரிக்கப் பள்ளிகள் ஒரு சிலவற்றில் வினாத்தாளில் சில வினாக்களில் இடம் பெறும் பெயர் "ஜமால்" எனும் பெயர்(இது தான் SlumDog Millionaire படத்தில் ஹீரோவின் பெயர்)
உலகப் புகழ் பெற்ற Michael Jackson, ரஹ்மான் விருது பெற்ற அதே நாளில் அவருக்கு தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தாராம்.
And the Bonus :
ஒரு மேடையில் இரு தெய்வங்கள்
இளையராஜா அவர்கள் ரஹ்மானைப் பற்றி சமீபத்தில் பேசுகையில், " M.S.V ஆதார ஸ்ருதி என்றால் நான் பஞ்சமம்,ரஹ்மான் சட்ஜமம்" என்றார்.
இது செம கலக்கல்.
"ஜெய் ஹோ" பாடல் முதலில் "யுவ்ராஜ்" என்ற திரைப்படத்திற்காக இசை அமைத்த பாடல்.ஆனால் அதன் இயக்குனர் சுபாஷ்கை அவர்கள் அந்தப் பாடல் தனக்கு அவ்வளவு பிடிக்கவில்லை என்று கூறியதால் அந்த பாடல் இடம்பெறவில்லை. இப்பொழுது அப்பாடலுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்!!!...
இது தான் Highlight